Job News

இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியரகத்தில் வேலை வாய்ப்பு

இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியரகத்தில் செயல்பட்டு வரும் நீதி குழுமத்தில் எழுத்தர் மற்றும் உதவியாளர் பணிக்கான அறிவிப்பு வெளி வந்துள்ளது . மொத்தம் 3 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன . Assistant Cum Session Clerk :பணியிடங்கள் : 1கல்வி :  Any Bachelor Degree in Science, Arts, Commerce, Engineering, Medicineவயது : 42 வயதிற்குள் இருக்க வேண்டும் . சம்பளம் : 25000Junior Assistant Cum Bench Clerk :பணியிடங்கள் 1கல்வி : 10

Read More

திருச்சிராப்பள்ளி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் உதவியாளர் பணி அறிவிப்பு

திருச்சிராப்பள்ளி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் உதவியாளர் பணிக்கான அறிவிப்பு  வெளிவந்துள்ளது . மொத்தம் இரண்டு பணியிடங்கள் உள்ளன.CRS Project Fellow (Junior)-I:பணியிடங்கள் : 1கல்வி :  M.Sc. in Chemistry சம்பளம் : 14500 + HRACRS Project Fellow (Junior)-IIபணியிடங்கள் : 1கல்வி :  M.Sc. in Chemistry , மற்றும் JEST / GATE / NET-JRF / Lectureship / UGC-CSIR NET JRF / Lectureship தேர்ச்சி பேட்டரிக்கு வேண்டும் . சம்பளம் : 31000 + HRAவிண்ணப்பிக்க வேண்டிய

Read More

சென்னைய் உயர் நீதிமன்றத்தில் 115 காலி பணியிடங்கள் அறிவிப்பு

சென்னைய் உயர் நீதிமன்றத்தில் 115 காலி பணியிடங்கள் அறிவிப்பு வெளியாகியுள்ளது .பணியிடங்கள்  DEO,Steno,Junior Assistant, &Otherவயது தகுதி :  18 - 32 வரை கல்வித்தகுதி : 8 th ,10th ,12th ,degree போதுமானது விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 05/09/2026விண்ணப்பிக்கும் முறை : www.mhs .tn .gov .in  ஆன்லைன் மூலமே விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன .

Read More

காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியரகத்தில் வேலை வாய்ப்பு

காஞ்சிபுர மாவட்ட ஆட்சியரகத்தில் உள்ள நீதி குழுமத்தில் உள்ள உதவியாளர் மற்றும் எழுத்தாளர் பணிக்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது 2 பணியிடங்கள் காலியாக உள்ளன . Junior Assistant Cum Bench Clerk  பணியிடங்கள் - 1கல்வித்தகுதி - 10 வகுப்பு ,கணினி இயக்க தெரிந்திருக்க வேண்டும் . தட்டச்சு தெரிந்திருக்க வேண்டும் . வயது தகுதி - 42 வரை இருக்கலாம் சம்பளம் - 20000Office Assistant :பணியிடங்கள் -1கல்வித்தகுதி - 8ஆம்

Read More

திருவள்ளூர் அரசு மருத்துவ கல்லூரியில் வேலை வாய்ப்பு

திருவள்ளூர் அரசு மருத்துவ கல்லூரியில் ஆய்வக நுட்புனர் மற்றும் ஓட்டுநர் பணியிடங்களுக்கனான அறிவிப்பு வெளியாகியுள்ளது .மொத்தம் 4 பணியிடங்கள் காலியாக உள்ளன .வேன் டிரைவர்  : பணியிடங்கள் - 1கல்வித்தகுதி - 8 ஆம் வகுப்பு போதுமானது . வயது தகுதி - 21 முதல் 50 வயது வரை சம்பளம்  - 12480Lab Technician Grade-IIபணியிடங்கள் - 4கல்வித்தகுதி - DMLT படித்திருக்க வேண்டும் .வயதுதகுதி - 18 முதல் 35 வரை சம்பளம்

Read More

திருச்சி மாவட்ட வேலை வாய்ப்பு -205 Staff Nurse

திருச்சி மாவட்ட செவிலியர்களுக்கான அரசு வேலை வாய்ப்பு வெளியிட்டுள்ளது .மொத்தம் 205 காலி பணியிடங்கள் வெளியாகியுள்ளது . பணியிடங்கள் : செவிலியர் விண்ணப்பிக்கும் முறை : ஆப் லைன் -district Health Society Office கல்வி தகுதி : B .Sc Nursing /Diploma in Nursing விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 25/09/2026

Read More

Trending Updates

சென்னை கடற்கரையில் இரவில் நடந்த அதிசயம்... நீல நிறத்தில் ஒளிர்ந்த அலைகள்..

நேற்று இரவு சென்னையில் கன மழை பெய்து சில நாட்களுக்குப் பிறகு, வெள்ளிக்கிழமை இரவு கிழக்கு கடற்கரைச் சாலையில் (ECR) கடற்கரையில் ஒரு அதிர்ச்சியூட்டும் நிகழ்வைக் கண்டனர். நீல நிற பயோலுமினசென்ட் அலைகளின் அரிய காட்சியின் வீடியோக்கள் சமூக ஊடகங்களில் பயனர்களை திகைக்க வைத்துள்ளது.ராஜ்யசபா எம்.பி.யும், முன்னாள் மத்திய அமைச்சருமான அன்புமணி ராமதாஸ் எக்ஸ் தளத்தில் இந்த அரிய அதிசய நிகழ்வின் காணொளியைப் பகிர்ந்துள்ளார். “நான் இப்போது இ.சி.ஆர் கடற்கரையில்

Read More

பி.எம் இன்டர்ன்ஷிப் திட்ட விண்ணப்பப் பதிவு தொடக்கம் .

PM Internship Scheme : பிரதம மந்திரி இன்டர்ன்ஷிப் திட்டம் இளைஞர்களுக்கான பதிவு செயல்முறையைத் தொடங்கியுள்ளது. மாலை 5 மணிக்கு 1 கோடி இளைஞர்களுக்காக இணையதளம் திறக்கப்பட்டுள்ளது. ஒரு நிறுவனத்தின் தகுதித் தேவைகளைப் பூர்த்தி செய்யும் விண்ணப்பதாரர்கள், பிரதம மந்திரி இன்டர்ன்ஷிப் திட்டத்தில் இருந்து பயனடைய அதிகாரப்பூர்வ போர்டல் - pminternship.mca.gov.in - மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.“இன்று மாலை 5 மணி முதல் இளைஞர்கள் பதிவு மற்றும் சுயவிவர உருவாக்கத்திற்கான போர்டல்

Read More

எப்போது மழை வெள்ளம் ஏற்படும் என்பதை தெரிந்து கொள்ள புதிய அப் ..

தமிழக அரசு மழை தொடர்பான தகவல்களை மக்களுக்கு உடனுக்குடன் வழங்க டி.என் அலர்ட் (TN Alert )  என்ற பெயரில் பிரத்யேக செயலி உருவாக்கி உள்ளது. உங்க பகுதியில் எப்போது மழை வரும், வானிலை நிலவரம் என்ன உள்ளிட்ட தகவல்களை இந்த ஆப்பில் பெற்றுக் கொள்ளலாம். இதனை பற்றி விரிவாக பார்க்கலாம் .ஆண்ட்ராய்டு போனில் உள்ள  ப்ளே ஸ்டோரில் இருந்து டி.என் அலர்ட் செயலியை டவுன்லோடு செய்ய வேண்டும். ஆப்

Read More

மத்திய அரசு ஊழியர்களுக்கு தீபாவளி பரிசு

தீபாவளியை கொண்டாடும் மத்திய அரசு ஊழியர்களுக்கு இந்த போனஸ் அறிவிப்பு ஒரு நல்ல செய்தியைக் கொண்டு வந்துள்ளது. பண்டிகைக் காலத்தில் அவர்களுக்கு கூடுதல் நிதியுதவியை வழங்குகிறது.2023-24 ஆம் ஆண்டிற்கான புதிதாக அறிவிக்கப்பட்ட உற்பத்தித்திறன் அல்லாத துறையுடன் இணைக்கப்பட்ட போனஸின் ஒரு பகுதியாக மத்திய அரசு ஊழியர்கள் 30 நாள் ஊதியத்தை தீபாவளி போனஸாகப் பெறுவார்கள் என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது. மத்திய அரசு ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ்: 30 நாள் ஊதியம் போனஸாக

Read More

தமிழகத்தில் 11 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது

இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை தொடக்கம் முதலே தீவிரம் காட்டும் வகையில் தமிழகத்தில் 11 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.  11 மாவட்டங்களில் அக்டோபர் 12 முதல் 15 வரை கனமழை முதல் மிக கனமழை வரை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் ஆரஞ்சு அலர்ட் விடுத்துள்ளது. லட்சத்தீவு மற்றும் அதனையொட்டிய தென்கிழக்குப் அரபிக்கடல் பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகி உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு

Read More

வேலூர் சி.எம்.சி சார்பில் சித்தூரில் மேலும் ஒரு மருத்துவக் கல்லூரி: ரூ 500 கோடி வழங்கும் பிரபல நிறுவனம்

வேலூரில் உள்ள கிறிஸ்தவ மருத்துவக் கல்லூரியை தொடர்ந்து அசிம் பிரேம்ஜி அறக்கட்டளை இணைந்து சித்தூரில் புதிதாக  மருத்துவக் கல்லூரி அமைக்க உள்ளனர். இதற்காக அறக்கட்டளை ரூ.500 கோடி நிதி உதவி வழங்கியுள்ளது. மேலும், தற்போதுள்ள 120 படுக்கைகள் கொண்ட சி.எம்.பி மருத்துவமனையை 422 படுக்கைகள் கொண்ட மருத்துவமனையாக தரம் உயர்த்தவும் திட்டமிடப்பட்டுள்ளனர். வேலூர் சிஎம்சி இயக்குநர் விக்ரம் மேத்யூஸ் கூறுகையில், புதிதாக அமைக்கப்படும் மருத்துவக் கல்லூரியில் மருத்துவக் கல்வி, மகப்பேறு பிரிவு, ஆராய்ச்சி

Read More

Cinema News

பொது தேர்வில் சாதித்த 10 , 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு டேப்லட் வழங்கி பாராட்டிய பிரபல இயக்குநர்....

தமிழகத்தில் 10 மற்றும் 12 ஆம் வகுப்புத் தேர்வு முடிவுகள் மே மாதம் வெளியிடப்பட்டன. இந்நிலையில் கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியில் பாராட்டு விழா நடைபெற்றது. இதில் கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் முதல் இரண்டு மதிப்பெண்களைப் பெற்ற மாணவ மாணவிகளுக்குக் கலப்பை மக்கள் இயக்கத்தின் சார்பாகப் பிரபலத் திரைப்பட இயக்குநர் பிடி செல்வகுமார் கையடக்கக் கணினி மற்றும் சான்றிதழ்

Read More

இஸ்லாம் மதத்தை இழிவுபடுத்துகிறதா ’ஹமாரே பாரா’ பாலிவுட் திரைப்படம்?

பிரபல நடிகர்களான  அன்னு கபூர், மனோஜ் ஜோஷி மற்றும் பரிதோஷ் திரிபாதி ஆகியோர் நடித்துள்ள படம், ’ஹமாரே பாரா’. இத்திரைப்படத்தின் ட்ரெய்லர் வெளியானது முதலே, அதுதொடர்பான சர்ச்சைகளும் வெடித்து வருகின்றன. முஸ்லிம் மதத்தினை இழிவான முறையில் சித்திரிப்பதாக புகார்கள் எழுந்த நிலையில், மும்பை உயர் நீதிமன்றத்தில் இந்த திரைப்படத்துக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டது.இதையடுத்து  ஒரு முஸ்லிம் உறுப்பினர் உட்பட மூன்று பேர் அடங்கிய குழுவை நியமித்ததோடு, திரைப்படத்தை பார்த்து அறிக்கை

Read More

எனக்கு 41 வயதில் ADHD உறுதியானது” - நடிகர் ஃபகத் ஃபாசில்!

மலையாள நடிகரான இவரின் படம் இப்போதெல்லாம் வெளியாகிறது என்றால், இவரின் நடிப்பை பார்ப்பதற்காகவே திரையரங்கங்கள் ஹவுஸ்ஃபுல் ஆகின்றன. மலையாளம் மட்டுமன்றி தமிழ், தெலுங்கு என தென்னிந்திய சினிமாக்கள் அனைத்திலும், தனது எதார்த்த நடிப்பால் ரசிகர்களின் மனதை கொள்ளையடித்திருக்கிறார் ஃபகத் ஃபாசில்...“நடிகர்களை கொண்டாடாதீர்கள். அவர்களின் நடிப்பை திரையரங்கில் இருந்து வீட்டுக்கு செல்வதற்கு முன்னதாக விட்டுவிடுங்கள். வீடுகளிலும் நடிகர்கள் பற்றிய பேச்சு வேண்டாம்” என்ற இவரின் வெளிப்படையான கருத்து இணையத்தில் வைரலானது.சமீபத்தில் இவர் நடித்த ஆவேசம்

Read More

கார்த்திக் குமார் சுசித்ரா மீது அவதூறு வழக்கு

நடிகர் கார்த்திக் குமார் குறித்து அவதூறு கருத்துகளை தெரிவிக்க பாடகி சுசித்ராவிற்கு இடைக்கால தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.தமிழ் திரையுலகின் நடிகரான கார்த்திக் குமார் - பாடகி சுசித்ரா தம்பதியர், கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 2018 ஆம் ஆண்டு பிரிந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது . சமீபத்தில் தனியார் செய்தி சேனலுக்கு அளித்த நேர்காணலில், பாடகி சுசித்ரா, முன்னாள் கணவர் கார்த்திக் குமார் மற்றும் நடிகர், நடிகைகள்

Read More

படத்துக்கு ரூ. 40 கோடி!!அதிக சம்பளம் வாங்கும் இந்திய நடிகை இந்த உலக அழகி தான்!!

விஜய்யின் தமிழன் படம் மூலம் நடிகையான ப்ரியங்கா சோப்ரா பாலிவுட்டில் முன்னணி நடிகை அந்தஸ்தை பெற்றார். பாலிவுட்டில் பெரிய ஆளான பிறகு ஹாலிவுட் சென்று வெற்றியும் கண்டார்.தொடர்ந்து ஹாலிவுட் படங்கள், வெப்தொடர்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் அதிகம் சம்பளம் வாங்கும் இந்திய நடிகை ப்ரியங்கா சோப்ரா என தகவல் வெளியாகியுள்ளது. அவர் படம் அல்லது வெப்தொடரில் நடிக்க ரூ. 40 கோடி சம்பளம் வாங்குகிறாராம்.ருஸோ சகோதரர்களின் சிடாடல் வெப்தொடரில் நடிக்க

Read More

விஜய்யின் 50 வது பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரி-ரிலீஸ் ஆகப்போகும் தரமான படம்.. கொண்டாட்டத்தில் விஜய் ரசிகர்கள்!

தமிழ் சினிமாவில் புது படங்களின் வரவை விட பழைய படங்களின் ரி-ரிலீஸ் நாளுக்குநாள் அதிகரித்து கொண்டே வருகிறது. கொரோனா காலகட்டத்தில் நீண்ட லாக்டவ்னுக்கு பிறகு திரையரங்கிற்கு வரும் மக்களின் கூட்டம் குறைவாக இருந்த காரணத்தினால் பழைய படங்களை ரி-ரிலீஸ் செய்தனர், இதனால் மக்கள் கூட்டம் மீண்டும் திரையரங்குகளை நோக்கி வர தொடங்கியது. தற்போது அதே போல் மீண்டும் பழைய படங்கள் ரி-ரிலீஸ் செய்யப்பட்டு வருகிறது. சம்பத்தில், சில நாட்களுக்கு முன்

Read More